துவான்கு பைனுன் ஆசிரியர் கல்வி வளாக தமிழ் ஆய்வியல் துறை 5 PISMP PT3 பயிற்சி ஆசிரியர்களின் கல்வியில் ஆய்வுக்கான அடிப்படை (BTMB3143) பாடக்குறிப்புகள் இவ்வலைப்பதிவில் உள்ளன. இக்குறிப்புகள் அனைவருக்கும் குறிப்பாகப் பயிற்சி ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என பெரிதும் நம்புகிறோம். இவ்வேளையில் சிறப்பான வழிகாட்டல் வழங்கிய கல்வியில் ஆய்வுக்கான அடிப்படை பாடத்திற்கான விரிவுரையாளர் தமிழ்த்திரு சேகரன் முத்தப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 'வீழ்ந்தது போதும் தமிழா, வாழ்ந்து காட்டு'
கருத்துகள்
கருத்துரையிடுக